செனாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – திறக்கப்பட்ட சலால் அணை!

Estimated read time 1 min read

ஜம்மு-காஷ்மீரின் சலால் அணையில் மதகுகள் திறக்கப்பட்டு வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள செனாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சலால் அணையிலிருந்து வெள்ளம் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்ந்தோடி வருகிறது.

You May Also Like

More From Author