சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 9) குறைந்தது.
அதன்படி, செவ்வாய்கிழமை விலையில் சற்று சரிவை சந்தித்தது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 குறைந்து, ₹12,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 குறைந்து, ₹96,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 குறைந்து, ₹13,091 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹44 குறைந்து ₹1,04,728 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் சரிந்தது தங்கம் வெள்ளி விலை
