சீன மாணவர்களின் விசா ரத்து- அமெரிக்கா அதிரடி முடிவு  

Estimated read time 1 min read

அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தியா பிறகு அதிகமாக கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களே.
2023-24 கல்வியாண்டில், சுமார் 2.7 லட்சம் சீன மாணவர்கள் அமெரிக்கா முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் கல்வி பயின்றுள்ளனர்.
இது, அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் நான்கில் ஒரு சீன மாணவர் என்ற அளவிற்கு அதிகம்.

You May Also Like

More From Author