2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் முன்னேறியுள்ளன.
குரூப் சி பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும், குரூப் டி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
டி20 உலகக்கோப்பை 2026: சூப்பர் 8 சுற்று அட்டவணை மற்றும் முழு விபரங்கள்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி..!!
October 19, 2025
சீன-ஆசியான் பொருட்காட்சியில் கையொப்பமிடப்பட்ட 155 திட்டப்பணிகள்
September 19, 2025
புதிய உயர்தர உற்பத்தி திறன் புதிய புராட்சி
March 27, 2026
