குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…

Estimated read time 0 min read

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9020 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 119000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author