சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (பிப்ரவரி 17 வாக்கில்) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை அப்டேட்: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மழை எப்போது?
Estimated read time
0 min read
You May Also Like
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 9
June 9, 2024
“Gen-Z இளைஞர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு….!”
August 15, 2026
