துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அப்டேட்!

Estimated read time 0 min read

துருவ நட்சத்திரம் பட வெளியீட்டிற்கு பிறகே அடுத்த பணியைத் தொடங்குவேன் என இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்த படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கவுதம் மேனன், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வருவதாகவும், படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author