2026-இல் ஏபெக் தொழிற்துறை மற்றும் வணிகத் துறையில் 14 ஆவணங்கள் கையெழுத்தாகின

Estimated read time 1 min read

2026 ஏபெக் தொழிற்துறை மற்றும் வணிக ஆலோசனை மன்றத்தின் 4 கூட்டங்கள் முறையே ஜகார்த்தா, மெக்சிகோ நகரம், பாங்காக், சென்ட்சேன் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இவற்றில் தலைவர்களுக்கான கடிதங்கள், கொள்கைப் பரிந்துரை அறிக்கை உள்பட மொத்தம் 14 ஆவணங்கள் கையெழுத்தாகின.

இம்மன்றத்தின் நடப்புத்தலைவரும், சீன சைனொகாம் குழுவின் தலைமை இயக்குநருமான லீ ஃபான்ருங் 16ஆம் நாள் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கூறுகையில், மன்றக் கூட்டங்களில் எட்டப்பட்ட ஆசிய பசிபிக் தடையற்ற வர்த்தக மண்டலத்துக்கு ஆதரவான அறிக்கை, பிணைப்புக்கு ஆதரவான அறிக்கை முதலிய ஆவணங்களில் பல்வேறு தரப்புகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இவை ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்துக்கு தொழிற்துறை மற்றும் வணிகத் துறையின் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.  (படம், VCG)

Please follow and like us:

You May Also Like

More From Author