சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பின் புதிய கட்டம்

2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

சீனாவுக்கும் மத்திய ஆசிய 5 நாடுகளுக்குமிடையிலான உயர் நிலை ஒத்துழைப்புகள் எட்டியுள்ள சாதனைகள், மனித பொது எதிர்கால சமூகத்தின் முன்மாதிரியாகும். இவை, கொந்தளிப்புடைய சர்வதேச சமூகத்துக்கு நிதானத்தன்மையை வழங்கின என்று இதன் முடிவில் தெரியவந்துள்ளது.

சீன-மத்திய ஆசிய தலைவர்கள் சந்திப்பு அமைப்பு முறை தலைமை பங்காற்றியது என்று 90.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீன-மத்திய ஆசிய பொது சமூகம், மத்திய ஆசிய நாடுகள் சுய நிர்ணய நெடுநோக்கு திறனை அதிகரிப்பதற்கும் ஐரோப்ப-ஆசிய புவியியல் அரசியல் அமைப்பை நிதானப்படுத்துவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று 88.1 விழுக்காடினர் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author