சீனா உருவாக்கும் உலகின் முதல் 6G-மூலம் இயங்கும் மின்னணு போர் அமைப்பு  

Estimated read time 1 min read

சீன ஆராய்ச்சியாளர்கள் 6G தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகின் முதல் மின்னணு போர் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் புரட்சிகரமான அமைப்பு, நவீன ராணுவ ரேடார்களை விஞ்சும் வகையில் அடுத்த தலைமுறை சிக்னல் செயலாக்க பொறிமுறையைப் பயன்படுத்துகிறது.

இது போர் சூழ்நிலைகளில் ஒரு முக்கிய நன்மையை அளிக்கிறது.
F-35 ஸ்டெல்த் போர் விமானத்திற்கான அமெரிக்காவின் புதிய நார்த்ரோப் க்ரம்மன் AN/APG-85 ரேடார், பெரும்பாலும் X-பேண்டில் 12GHz வரை அதிக Frequency-களுடன் இயங்குகிறது.
சீனாவின் புதிய அமைப்பு அதை எளிதில் பயனற்றதாக மாற்றிவிடும்.

You May Also Like

More From Author