ஈரானுடனான போர் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் (மார்ச் 1), குவைத்தில் உள்ள ‘ஷுவைபா’ துறைமுகத்தில் அமெரிக்கத் தந்திரோபாய செயல்பாட்டு மையத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல், முதலில் தெரிவிக்கப்பட்டதை விட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், பல டஜன் வீரர்கள் மூளை பாதிப்பு, தீக்காயங்கள் மற்றும் சிதறல் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவைத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்: 140 அமெரிக்க வீரர்கள் காயம்
Estimated read time
1 min read
You May Also Like
ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை – ட்ரம்ப் தகவல்!
March 12, 2026
பிட்காயின் $20,000 வரை சரியும்? பிரபல பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
February 20, 2026
