விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள ’மாமன்’ திரைப்படம்!

Estimated read time 0 min read

சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவனுடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாகப் பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது.

இந்தப் படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author