உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

Estimated read time 1 min read

சூப்பர் மேன் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இயக்குநர் James Gunn இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் David Corenswet, Rachel Brosnahan, Nicholas Hoult உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே படம் நேற்று வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் நாளில் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

You May Also Like

More From Author