சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது இந்த விதைகள்

Estimated read time 0 min read

பொதுவாக முன்பெல்லாம் இரவு எட்டு மணிக்கு ஊரே அடங்கி விடும் ,ஆனால் இப்போது லேட்டாக தூங்கி லேட்டாக எந்திரிக்கின்றனர் .அதிலும் இளைஞர்கள் அதிகாலை 2 மணி ,3 மணிக்கு தூங்குகின்றனர் .இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகின்றனர் .இந்த பிரச்சினையை எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.இப்போதெல்லாம், பலருக்கு தூக்கமின்மை  பிரச்சனையால் இரவெல்லாம் தூங்காமல் இருக்கின்றனர்  
2.அவர்கள் , இரவு முழுவதும் தூக்கம் வரமாமல் படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கும் சூழ்நிலை உள்ளது. 
3.இந்த தூக்கமினமை பிரச்சினைக்கு பூசணி விதைகள்  உதவும். 
4.இதை நாங்கள் கூறும் முறையில்  பயன்படுத்தினால் தூக்கமின்மை நீங்கும்.
5.சமீப காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் . 
6. ஒருவர் தொற்றுநோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பூசணி விதை உதவ முடியும். 
7.ஏராளமான வைட்டமின் ஈ பூசணி விதைகளில் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
8.நீரிழிவு நோயாளிகள் பூசணி விதைகளை நிச்சயம் உட்கொள்ளலாம் .அதில் நிறைய நார்ச்சத்து உள்ளது, 
9.இந்த பூசணி விதைகள்  டைப்  2 நீரிழிவு நோய்க்கு நிவாரணம் அளிக்கும். இந்த விதைகளில் வைட்டமின் சி ஏராளமாய் உள்ளது. 
10.மேலும் இது சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி நம்மை பாதுகாக்கிறது

You May Also Like

More From Author