சீனத தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 26ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் குறித்த உயர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 24ஆம் நாள் இத்தகவலை அறிவித்தார்.