மகாராஷ்டிராவின் லட்கி பஹின் (Ladki Bahin) என்கிற பெண்கள் நலத் திட்டத்தில், சுமார் 14,000 ஆண்களும் பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது வெளியானதும் அரசும், அரசு அதிகாரிகளும் மட்டுமின்றி, பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் அஜித் பவார் உறுதியளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
மகாராஷ்டிரா அரசின் பெண்கள் நலன் திட்டத்தில் 14,000 ஆண்கள் பணம் பெற்று முறைகேடு
