அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஃபெர்ன் என்று பெயரிடப்பட்ட ஒரு மாபெரும் பனிப்புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 2,000 மைல் தூரத்திற்குப் பரவியுள்ள இந்த விபரீதப் புயலால் சுமார் 21.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புயலை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வர்ணித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், பல மாநிலங்களில் ஃபெடரல் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை உலுக்கும் ஃபெர்ன் பனிப்புயல்: 14,000 விமானங்கள் ரத்து
