2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதல் குறித்த தகவல்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள சௌரிய சக்ரா விருதுக்கான குறிப்பு மூலம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தாக்குதல் குறித்து ராணுவம் மௌனம் காத்து வந்த நிலையில், வீர விருதுக்கான அறிவிப்பு இந்த ரகசியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மியான்மரில் இந்திய ராணுவம் ரகசியத் தாக்குதல்: சௌரிய சக்ரா மூலம் வெளிவந்த தகவல்கள்
