கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹70 குறைந்து ₹9,375 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹560 குறைந்து ₹75,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹76 குறைந்து ₹10,228 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹608 குறைந்து, ₹81,824 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
You May Also Like
More From Author
சீன-கம்போடிய தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
May 27, 2025
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி
October 31, 2025
4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்?
September 29, 2026
