வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!

Estimated read time 0 min read

வியட்நாமில் 80ஆவது சுதந்திரத் தினவிழா கொண்டாட்டம் கோலாகலம் நடைபெற்றது.

1945 இல் ஹோ சி மின் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதன் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 2ம் தேதி அந்நாட்டின் சுதந்திரத் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் வியட்நாமின் 80வது சுதந்திரத் தினத்தை ஒட்டி நடைபெற்ற ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு ஊர்வலத்தைப் பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

You May Also Like

More From Author