இந்திய பங்குச் சந்தையின் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த சில நாட்களாகக் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
பிப்ரவரி 16 ஆம் தேதியான இன்று, நிஃப்டி ஐடி குறியீடு 1.1% சரிந்தது. இது கடந்த 2025 டிசம்பரில் எட்டிய உச்சத்திலிருந்து 32% வீழ்ச்சியாகும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘லெஹ்மன் பிரதர்ஸ்’ பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ஐடி துறை சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவே என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2008 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 32% வீழ்ச்சி
Estimated read time
1 min read
You May Also Like
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
October 13, 2025
மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!
September 3, 2025
More From Author
பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளின் மீட்டெடுப்புக்குச் சீனா ஆதரவு
February 23, 2024
சீனாவில் புதிய எரியாற்றல் துறையின் உயர்வேக வளர்ச்சி
August 26, 2025
