தியாகிகள் நினைவு நாளில் மக்கள் வீரர்களுக்கு மலர் அஞ்சலி

இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புஎதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு
நிறைவாகும். செப்டம்பர் 30ஆம் நாள் சீனா நிறுவப்பட்ட தியாகிகள் நினைவு நாளாகும்.
அன்று காலை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின்
தலைவர்கள் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து தியென் அன் மென்
சதுக்கத்தில் மக்களின் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துவர்.

அதனைச் சீன ஊடகக் குழுமம் நேரலை வழியாக
ஒளிபரப்பவுள்ளது.

You May Also Like

More From Author