புதிய வளர்ச்சி வங்கி தலைவர், உலக வங்கித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் உள்ளிட்ட சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் டிசம்பர் 9ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள “1+10”உரையாடல் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 5ஆம் நாள் தெரிவித்தார்.
பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள “1+10”உரையாடல் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
You May Also Like
சீன இருப்புப்பாதையின் மூலம் அனுப்பப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரிப்பு
December 23, 2024
நிலவின் மண் மாதிரிகளின் எடை: 1935.3 கிராம்
June 28, 2024
மோசமான சமூக பாதுகாப்பு நிலைமையைக் கொண்ட அமெரிக்கா
August 13, 2025
