சீன டிராகன் படகு விழாவுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சியைச் சீன ஊடக குழுமம் வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ளது.
சீனாவின் பாரம்பரிய பண்பாடு, இயற்கைக் காட்சிகள் முதலியற்றைப் புத்தாக்க முறையில் ஒன்றாகச் சேர்த்து இந்தக் கலை நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.
வண்ணமயமான அம்சங்களை உள்ளடக்கிய சீனப் பண்பாட்டை இக்கலை நிகழ்ச்சி மூலம் கண்டுரசிக்க முடியும்.