பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. டாக்டர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இருப்பினும் டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாகடர் ராமதாஸை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் அன்புமணி கேட்டறிந்தார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி [மேலும்…]
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, அறிவியல், [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
நாம் தமிழர் கட்சியினர் புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, [மேலும்…]
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா [மேலும்…]