பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக தமிழ்நாட்டு அரசியலில் வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் போராட்டங்களுக்காகவும் தீவிரமாக செயலாற்றி வந்த அவரது இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு விபரம் இங்கே:-
அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு
Estimated read time
0 min read
