சுறுசுறுப்பாக இயங்கி வரும் சீன-ஐரோப்பிய தொடர் வண்டி

19ஆம் நாள் மாலை, 55 கொள்கலன்களை ஏற்றிச்சென்ற சீன-ஐரோப்பிய தொடர் வண்டி, ஏர் லியன் ஹொட் நுழைவாயிலிலிருந்து புறப்பட்டு, ஐரோப்பாவுக்குச் சென்றது.

இவ்வாண்டில் இந்த நுழைவாயிலின் மூலம் சென்று வந்த 1000ஆவது தொடர் வண்டி இதுவாகும். 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு 18 ஆயிரம் சீன-ஐரோப்பிய தொடர் வண்டிகள் இந்த நுழைவாயிலின் மூலம் இயக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டின் முதல் காலாண்டில், இந்த நுழைவாயிலின் மூலம் பயணம் மேற்கொண்ட சீன-ஐரோப்பிய தொடர் வண்டிகள், 9 இலட்சத்து 95 ஆயிரத்து 600 டன் பொருட்களை ஏற்றிச்சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author