இந்தியாவில் சக்தி வாய்ந்தவர்கள் – யார்-யார் தெரியுமா?

Estimated read time 0 min read

இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், பாரதப் பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை தயாரித்து வந்தது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மூன்றாவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடம் பெற்றுள்ளார்.

மேலும், சக்திவாய்ந்தவர்கள் முதல் 10 பேர் கொண்ட பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 10 – வது இடத்தை பிடித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author