‘இட்லி கடை’ திரைப்படத்தில் வரும் ‘என்ன சுகம்’ வீடியோ பாடல் வெளியீடு

Estimated read time 1 min read

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வரும் ‘என்ன சுகம்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் வரும் ‘என்ன சுகம்’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author