சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹50 சரிந்து ₹11,270 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹400 குறைந்து ₹90,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹54 குறைந்து ₹12,295 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹432 குறைந்து, ₹98,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
தவெக வளையத்துக்குள் சிக்கிய நக்கீரன் கோபால்!
August 4, 2026
“உள்ளூர் திருவிழாக்கள் முடிந்த பின்னர் தேர்தல்”- தலைமை தேர்தல் ஆணையர்
February 26, 2026
More From Author
7 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’: நாளை மிக கனமழை எச்சரிக்கை!
November 16, 2025
தவெக மதுரை மாநாடு தேதி திடீர் மாற்றம்
August 4, 2025
