சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) வெளியிட்டுள்ளது.
பெருநகர மக்களின் வசதிக்காகப் பொதுப் போக்குவரத்தில் பல புரட்சிகர மாற்றங்களைச் செய்ய CUMTA திட்டமிட்டு, அதற்கான பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது.
சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!
Estimated read time
1 min read
