டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார்.
“வசுதைவ குடும்பகம்” (Vasudhaiva Kutumbakam) மற்றும் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” (One earth, One Family and One future) என்ற இந்தியாவின் பார்வைக்கு இணங்க, உச்சி மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பேன் என்று புறப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
