திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கு காணலாம்.
டிசம்பர் மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1 (திங்கள்) விஷ்ணு கோவில் வருடாந்திர உற்சவம் நடைபெறும். இந்த தினத்தில் பெரிய ஜீயர் மடத்தில் இரவு சாத்துமுறை உற்சவம் நடைபெறும்.
டிசம்பர் 2 (செவ்வாய்) அன்று ஹத்தி ராம்ஜிமடம் ஜீயர் கைங்கரியத் தொடக்கம், டிசம்பர் 3 (புதன்) அன்று மாருதி கஜலுலா உற்சவம் மற்றும் டிசம்பர் 8 (திங்கள்) அன்று ராப்பத்து உற்சவத் தொடக்கம் நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 2025இல் நடைபெறும் முக்கிய உற்சவங்கள் மற்றும் விழாக்கள்
