சீன கடல் காவற்துறை, நவம்பர் 29ஆம் நாள், சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள பிரதேசத்தில் சோதனை பணி மேற்கொண்டது. நவம்பர் திங்களில், சீன கடல் காவற்துறை, இப்பிரதேசத்திலுள்ள சோதனை பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தி, இப்பிரதேசத்திற்குள் சட்டவிரோதமாக புகுந்த கப்பல்கள் மற்றும் விமானங்களை கண்காணித்து, எச்சரிக்கை விடுத்து, திருப்பு அனுப்பியது. தொடர்புடைய கடல் பரப்பிலுள்ள கட்டுப்பாட்டு பணியை மேலும் வலுப்படுத்தி, சீனாவின் உரிமை பிரதேசத்தையும் கடல் நலனையும் உறுதியாக பேணிகாத்து வருகின்றது.
குவாங் யான் தீவு அருகில் சோதனை பணி மேற்கொண்ட சீன கடல் காவற்துறை
You May Also Like
உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு உயர் நிலையில் உள்ளது
November 10, 2025
பெய்ஜிங்கைச் வர உள்ள புத்தின்
May 19, 2026
புதிய பதிவை உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாதிரி மண்டலம்
January 11, 2026
