ரஷிய அரசுத் தலைவர் புத்தின் சிறப்பு விமானம் மூலம் மே 19ஆம் நாளிரவு, பெய்ஜிங்கை வந்தடைய உள்ளார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, அவர் சீனாவில் 19, 20 ஆகிய இரு நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.