பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தினர்.
ரஷ்யா-உக்ரைன் மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இரு தலைவர்களுக்கும் இடையேயான விவாதப் பொருளாக இது உள்ளது.
தனது தொடக்க உரையில், பிரதமர் மோடி, “இந்தியா நடுநிலை வகிக்கவில்லை”, ஆனால் “அமைதியின் பக்கம் உறுதியாக நிற்கிறது” என்று கூறி, மோதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
‘ஒன்றாகச் செயல்பட வேண்டும்…’: மோடி, புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்
