இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் டிசம்பர் 22, 2025 அன்று ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த அறிவிப்பை இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹாங் வெளியிட்டார்.
புதிய முறையின் மூலம் விசா விண்ணப்பதாரர்கள் படிவங்களை நிரப்பவும் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றவும் அனுமதிக்கும் (https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu).
டிசம்பர் 22 முதல் சீன விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Estimated read time
1 min read
You May Also Like
10-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார்!
November 21, 2025
ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா
June 29, 2025
