உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்கு ஏங்கும் லட்சக்கணக்கான தம்பதிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
பிரான்சில் உள்ள வல்லுநர்கள், செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சையின் வெற்றி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக வாய்ப்புள்ள கருக்களை தேர்ந்தெடுக்கவும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
எனினும், இதில் சில நெறிமுறைக் கவலைகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும் நிபுணர்கள் எச்சரிக்கை
