நீரழிவு நோயிலிருந்து மீட்க உதவும் அற்புத மருந்து  

நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட சிட்டி ஆஃப் ஹோப் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை உருவாக்கியுள்ளனர்.
இது எலிகளில் நீரிழிவு நோயை ரிவர்ஸ் செய்வதில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது.
இந்த புதுமையான சிகிச்சையானது இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை மூன்று மாதங்களில் 700% அதிகரிப்பதன் மூலம் எலிகளின் நிலையை வெற்றிகரமாக மாற்றியுள்ளது.
மருந்து சிகிச்சையானது டைப் 2 நீரிழிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் GLP1 ஏற்பி அகோனிஸ்டுகளுடன் சில தாவரங்களில் காணப்படும் இயற்கையான தயாரிப்பு ஹார்மைனை ஒருங்கிணைக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author