ஆதார்-பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாள்  

Estimated read time 1 min read

மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வரும் 2025, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 2026, ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செல்லாததாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author