மத்திய பட்ஜெட் 2026: தமிழ்நாட்டிற்கான முக்கியத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் ஒரு பார்வை  

Estimated read time 1 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
சரியாக 11 மணிக்கு அவர் தனது உரையை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
ஒவ்வொரு அறிவிப்புக்கும் நரேந்திர மோடி உட்பட மத்திய அரசை சேர்ந்தவர்கள் பலரும் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author