2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதில் பாகிஸ்தானின் அணு ஆயுதக் குவிப்பு குறித்து புதின் தெரிவித்த கடுமையான எச்சரிக்கைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
“பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு அல்ல, அது அணு ஆயுதம் ஏந்திய ஒரு ராணுவக் குழு (Junta)” என்று புடின் அப்போது எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதம்: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர்
