மும்பை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்குவது என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
மும்பையில் வீடு வாங்குவதற்கான செலவு (Affordability), ஒரு குடும்பத்தின் மொத்த வருமானத்தில் 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
மும்பையில் கனவு இல்லம் நனவாகிறது: 15 ஆண்டுகளில் இல்லாத மலிவு விலை
Estimated read time
1 min read
