மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்நாட்டுப் போர் நீடித்து வரும் சூழலில், ராணுவ அரசாங்கத்தின் மேற்பார்வையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்
