ஷி ச்சின்பிங்-லாரென்ஸ் வாங் சந்திப்பு

சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங் 15ஆம் நாள் பெரு நாட்டின் லீமாவில் சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரென்ஸ் வாங்குடன் முதல்முறையாக சந்தித்து பேசினார்.
இவ்வாண்டு மே திங்களில் லாரென்ஸ் வாங் சிங்கப்பூர் தலைமையமைச்சராக பதவி ஏற்றார்.


சிங்கப்பூர் தரப்புடன் இணைந்து, சமநிலையான ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தையும், பொதுநலன் கொண்ட பொருளாதார உலகமயமாக்கத்தையும் பிரச்சாரம் செய்ய விரும்புவதாக ஷிச்சின்பிங் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.

ஆசியான், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு துறைகளில் சீனாவுடன் இசைவான செயல்பாட்டை வலுப்படுத்தி, வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிமயமாக்கம் மற்றும் தாளாரமயமாக்கத்தை முன்னேற்றுவித்து, பிரதேசத்தின் நிதானத்தையும் வளர்ச்சியையும் பேணிகாக்க வேண்டும் என்று லாரென்ஸ் வாங் சந்திப்பில் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author