டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் மாற்றம்? பிசிசிஐ அதிரடி திட்டம்  

Estimated read time 0 min read

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா அடைந்த தோல்வியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

You May Also Like

More From Author