இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஒரு வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவர்தான் சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக். இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சிறு வயதிலேயே குடும்பத்துடன் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்த ஆதித்யா, தற்போது அந்த நாட்டு தேசிய அணிக்காக இந்தியாவுக்கு எதிராகவே விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
INDvsNZ: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியில் விளையாடும் இந்தியர்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சீனாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு
January 25, 2024
மேகாலயாவில் 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு..?
May 10, 2025
