அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தனிப்பட்ட SMS-ஐ பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என்ற டிரம்பின் புதுப்பிக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், இந்த செய்தி அவரது Truth Social தளத்தில் பகிரப்பட்டது.
இது ஐரோப்பா முழுவதும் கடுமையான கண்டனங்களைத் தூண்டியுள்ளது.
“பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குறிப்பு,” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் எழுதினார், குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து கொண்டார்.
கிரீன்லாந்து மோதல் பிண்ணனியில் பிரெஞ்சு அதிபரின் தனிப்பட்ட மெஸேஜை பகிர்ந்து கொண்ட டிரம்ப்
