டி20 உலகக்கோப்பை 2026: நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் முழு பட்டியல்  

Estimated read time 0 min read

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குழு நிலை போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இடையிலான தொடக்க ஆட்டத்தில், இலங்கையின் குமார் தர்மசேனா மற்றும் நியூசிலாந்தின் வெய்ன் நைட்ஸ் ஆகியோர் கள நடுவர்களாகப் பணியாற்றுவார்கள்.

You May Also Like

More From Author