ஃபிஃபா உலகக் கோப்பையில் இதுவரை இல்லாத மெகா சாதனை!

Estimated read time 0 min read

வட அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடர், கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு அசாத்தியமான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இந்தத் தொடர் தொடங்கி வெறும் 33 போட்டிகளிலேயே 100 கோல்கள் அடிக்கப்பட்டு, கடந்த 68 ஆண்டுகளில் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 கோல்களை எட்டிய தொடர் என்ற வரலாற்றுப் பெருமையை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author